Categories
இந்திய சினிமா சினிமா

தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில்…. மீண்டும் அபிஷேக் பச்சன்….. லீக்கான தகவல்….!!!!

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன் ஆவார். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டும் நடித்திருந்த திரைப்படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. தற்போது இதனுடைய ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப்போகிறார். தமிழில் 2019 ஆம் வருடம் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியாகிய படம் கே டி என்ற கருப்புதுரை. இது 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“அபிஷேக் பச்சனின் போனை திருடினேன்”… உண்மையை ஒத்துக்கொண்ட பிரியங்கா சோப்ரா…!!!

அபிஷேக் பச்சனை பழிவாங்குவதற்காக பிரியங்கா சோப்ரா செய்த காரியம் இணையத்தில் வைரல். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டத்தை வாங்கி உள்ளார். இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்து பின் அழகி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதனால் இவர் மிகவும் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து பாலிவுட்டில் படங்களில் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

எல்லாருக்கும் நன்றி…. உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்…. அப்பா வீட்டில்…. நான் மருத்துவமனையில் …!!

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததை அடுத்து வீடு திரும்பிய நிலையில் வீட்டிலேயும் தனிமையில் இருக்கப்போவதாக கூறியுள்ளார்.  இந்தியத் திரையுலகில் ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஜூலை 11-ம் தேதி அன்று கொரோனா தொற்று  உறுதியானதைத் அடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

குணமடைந்ததாக வந்த செய்தி தவறானது – அமிதாப் பச்சன் ட்விட்..!!

சற்றுமுன் கொரோனாவிலிருந்து குணமடைந்தாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் போலியானது என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..   இந்நிலையில் கொரோனாவிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டுள்ளார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவிலிருந்து மீண்டார் அமிதாப் பச்சன்..!!

கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா…. அதிர்ச்சியில் திரையுலகினர் ….!!

பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து மாநில அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதன் தாக்கத்திற்கு பாமர மனிதன் முதல் பெரிய பெரிய நபர்கள் வரை பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களும் உயிரிழக்கும் நிலையை நாடு முழுவதும்காணமுடிகிறது. அதேபோல திரைபிரபலங்களையும் கொரோனா விட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகளை நினைத்தேன்…. முடிவெடுத்தேன்….. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு….!!

தனது மகளுக்காக பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் எடுத்த முடிவிற்கு சினிமா ரசிகர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் உலக அழகி பட்டம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட தொடங்கினார். அதன்படி, இவர்கள் இருவருக்கும் பெண்குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பெண் குழந்தை பிறந்தபின் அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கையை விட்டு […]

Categories

Tech |