ஹோமில் தங்கிப்படிக்கும் 150 மாணவர்களை அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித் வெறித்தனமான காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை வலிமை படத்தின் ரிலீசை திருவிழாபோல் கொண்டாடினார்கள். சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியில் இருந்த தயிரை […]
