பிரபல தயாரிப்பாளர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். விஜய் நடிப்பு, ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், நடனம் என தனக்குள் பல திறமைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் விஜய்யை புகழ்ந்து கூறியுள்ளதாவது, விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை உள்ளது. […]
