Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்ட்டிமேட்”….. நீயே இருக்க, நா எதுக்கு வெளியே போனும்….? சண்டை போட்ட தாமரை….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது போட்டியாளர்களுக்கு திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களிடைய பல்வேறு சண்டைகள் வந்தது. குறிப்பாக தாமரை மற்றும் அபிநய்  இடையே சண்டை அதிகமானது. இதனையடுத்து, தாமரையை வீட்டை விட்டு வெளியேறும்படி அபிநய் கூறினார். அதற்கு தாமரை ‘நீயே உள்ள இருக்க, நான் […]

Categories
சினிமா

BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேறும் பிரபலம்…..! இவரா….!!!!

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெறும். கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் சிபி, நிரூப், சஞ்சீவ், தாமரை ஆகியோர் நாமினேசஷனில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அபினய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேசஷனில்  உள்ளனர். இதில் மிக குறைந்த வாக்குகள் பட்டியலில் வருண் மற்றும் அபினய் இருப்பதால் இந்தவாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போ அம்மா உணவகத்துல தான் சாப்பிடுறேன்”… பிரபல நடிகர் கண்ணீருடன் உருக்கம்..!!

பிரபல நடிகரான அபினய் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாக பேட்டி ஒன்றில் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார். “துள்ளுவதோ இளமை” படத்தில் தனுசுடன் இரண்டாவது ஹீரோவாக அபினய் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்தார். இருப்பினும் அவர் நடித்த படம் எதுவும் பெரிதளவில் வெற்றியைத் தேடி கொடுக்கவில்லை. மேலும் 8 படங்களுக்கு மேல் கைவிட்ட நிலையில், விளம்பர படங்களில் நடித்தும் அபினய்-க்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அபினய் அம்மாவும் எதிர்பாராதவிதமாக இறந்து விட்ட […]

Categories

Tech |