சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான ஒன்று கயல். இதில் சைத்ரா ரெட்டி-நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இந்த சீரியலில் ஆனந்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநவ்யா 9 […]
