Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கிளம்பிய புகை…. விமானத்தில் அடித்த அலாரம்…. கோவையில் பரபரப்பு…!!!!

பெங்களூருவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டிற்கு 92 பயனிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென இஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது. இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரட்டை இஞ்சின் கொண்ட அந்த விமானம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலாரம் பழுது அடைந்ததன் காரணமாக அலாரம் அடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை […]

Categories
உலக செய்திகள்

விமானம் மீது தாக்குதல்…! சவுதியில் நடந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல் …!!

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது  தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி குழு தகவல் வெளியிட்டுள்ளது . ஏமனின்  ஹவுத்தி, சவுதி அரேபியாவின்  அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக எமனின் ஹவுத்தி குழு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தி தொடர்பாளர்  யஹ்யா ஷரியா, விமான நிலையத்தின் மீது இத்தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஏற்கனவே ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவை தொடர்ந்து குறிவைத்து டெரோன்கள் மற்றும் […]

Categories

Tech |