சீன நாட்டில் அபாயகரமான சூழலில் மாரத்தான் ஓட்டம் பந்தயப் போட்டி நடத்தப்பட்டதால், 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள கான்சு என்ற மாகாணத்தில் அதிகாரிகள் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை கடந்த மாதத்தில் மலை அதிகமாக இருக்கும் பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தியுள்ளனர். அங்கு கடும் குளிர், மழை மற்றும் சூறாவளி காற்று இருந்துள்ளது. இதில் 21 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். லியாங் சிங் என்ற பிரபலமடைந்த மாரத்தான் வீரரும் இறந்திருக்கிறார். இது குறித்து […]
