பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். கடந்த 2016-ஆம் […]
