Categories
தேசிய செய்திகள்

இரயில் நிலையங்களில்… குப்பை வீசிய பயணிகளுக்கு “ரூ 4,00,00,000” அபராதம்..!!

தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் இருக்கும்  ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியதற்காக பயணிகளுக்கு ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து இரயில் நிலையங்களில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ரயில் நிலைய வளாகத்தில்  குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ .500 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாக சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில், அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு போன்றவற்றில் தற்போது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பான்கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்று போனதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தவறாக பாஸ்ட் டேக் பாதையில் வந்த 18 லட்சம் பேரிடம் அபராதம்….ரூ.20 கோடி வசூல்!

தவறாகப் பாஸ்ட் டேக் வழியில் வந்தவர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூல் செய்யப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மின்னணு டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைந்த 18 லட்சம் வாகன ஓட்டுநர்களிடம் இருந்து இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலித்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை இந்தியா முழுவதும் வேகமாகப் போக்குவரத்து முறையை அமலாக்கம் செய்யும் விதமாக […]

Categories

Tech |