கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேலை செய்த மகப்பேறு மருத்துவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஜார்ஜ் டின்டால். இவர் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உள்ள சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்ஜ் அந்த சுகாதார மையத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுப்பதையே வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வரை சுமார் 710 பெண்களிடம் பாலியல் […]
