தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் […]
