பண மோசடி செய்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் மதியழகன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், தர்மபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அம்மன் அக்ரோ பார்ம்ஸ், அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் […]
