இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள ராகுல் டிராவிட்டுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிகாலம் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளார் இந்த டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார் .அதோடு இதுவரை யாருக்கும் கொடுக்காத வகையில் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள ராகுல் […]
