கொரோனா நோய்தொற்று அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதன்பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளில் ஒரு […]
