வட இந்தியாவில் செந்தூரப்பூ மரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் செந்தூரப்பூ மரம் இல்லை. இதனை அறிந்த சத்திஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் பிரசன்னா அவர்களின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப்பூ மரம் திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் […]
