விமான நிலையத்தில் “மிஸ் யூ” பதாகையுடன் காத்திருந்த மகனை தாய் தனது செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. அதேசமயம் தாயை போல யாரும் பெற்ற பிள்ளைகளை அக்கறையுடன் தண்டிக்கவும் முடியாது. அந்த வகையில் அன்வர் ஜாபாவி என்ற இளைஞரை அவருடைய தாய் அதீத அன்பினால் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அன்வர் ஜாபாவி என்ற வாலிபர் […]
