அதிமுக கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் அன்வர் ராஜா. இவர் ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்தவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் இவர் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பி என்ற பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய பொழுது சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு […]
