தாய்லாந்தில் யானை ஒன்று கால்நடை மருத்துவரிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டுள்ள ஆச்சரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பட்டரேபோல் மனீயன். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிள்ளை தங் (31 வயது) என்ற யானைக்கு பல மாதங்கள் சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அந்த யானை குணமடைந்த பின்னர் அதனை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வேலையின் காரணமாக காட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது […]
