நடிகை ஜோதிகா கருத்து சர்சையான நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா நான் தஞ்சாவூர் பெரிய கோவிலை சென்றேன். இது மிகவும் சிறப்பு மிக்க இடம், ரொம்ப அழகா இருந்தது. அனைவரும் சென்று பார்க்கலாம். அதே போல நான் பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி […]
