Categories
சினிமா தமிழ் சினிமா

SunTv-ல் ரோஜா தொடரை அடுத்து…. முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்?…. ரசிகர்கள் சோகம்….!!!!

சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்ட சீரியல்தான் ரோஜா. 4 ஆண்டுகள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாதங்களாக இந்த சீரியல் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRP-யில் முதல் இடத்தை பிடித்து வந்தது. இதையடுத்து ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் உள்ள சன் டிவி ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது மற்றொரு ஹிட் சீரியலான அன்பே வா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதனால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை வரும்”…. என்னப்பா மகா பற்றி ரவீந்தர் இப்படி சொல்லிட்டாரு…?

அதனால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை வரும் என ரவீந்தர் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தரிடம் தான் நடிக்கும் அன்பே சீரியலை பார்க்கச் சொல்லி மகாலட்சுமி கட்டாயப்படுத்துவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் ரீஎண்ட்ரி கொடுத்த கே.ஆர்.விஜயா…. வெளியான புகைப்படம்…..!!

நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் சீரியலில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பிரபலமாக வலம் வந்த நடிகை கே.ஆர்.விஜயா. அந்த காலத்தில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது சினிமாவை தாண்டி நிறைய சீரியல்களில் தான் நடித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை கே.ஆர்.விஜயா ‘பைரவி’ சீரியலில் நடித்து வந்தார். இதன்பின்னர், அவர் எந்த சீரியலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார். அதன்படி, இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு பதில் இவர்… சன் டிவியின் ஹிட் சீரியல் நடிகை மாற்றம்…!!!

சன் டிவியின் ஹிட் சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஹிட் சீரியலாக ஓடி கொண்டிருப்பவை தான் அன்பே வா. இந்த சீரியலில் அவ்வப்போது நடிகர்கள் மாற்றமும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் தீபிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷிதா இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்று தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய ரேஷ்மா… என்ன காரணம்?…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் இருந்து ரேஷ்மா விலகியுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா. இதை தொடர்ந்து இவர் வாணி ராணி, மரகத வீணை போன்ற பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரேஷ்மா நடித்த ‘புஷ்பா’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் ‘அன்பே வா’ சீரியல் நடிகை…. அவரா? இவர் என்று ரசிகர்கள் கமெண்ட்…!!!

அன்பே வா சீரியல் நடிகை மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியளுகென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் பூமிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸ் இச்சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மார்டன் உடையில் ‘அன்பே வா’ சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

அன்பே வா சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை டெல்னா டேவிஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று… அவரே வெளியிட்ட பதிவு…!!!

சன் டிவி ‘அன்பே வா’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா, சித்தி 2, வானத்தைப் போல உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ்க்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90களில் பிரபல நடிகை…. சன் டிவி சீரியல் மூலம் ரீ என்ட்ரி…!!!

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சன் டிவி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் டிஆர்பியில் முன்னணி வகிக்கிறது. இதேபோல் அன்பே வா சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த […]

Categories

Tech |