துர்நாற்றம் வீசிய வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் அனா என்ற பெண்ணும் அவரது மகளான தெறியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து சமீபகாலமாக தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அருகில் வசித்து வந்த நபர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனா சடலமாக அழுகிய நிலையில் குளியல் தொட்டியில் கிடந்ததை […]
