தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அன்புசெழியன் மகளின் திருமணத்திற்கு சென்ற பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உட்பட பலரையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக அன்பு செழியன் திகழ்கிறார். இவர் பல தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து படங்களை தயாரிக்க உதவி செய்து வருகிறார். இவருடைய மகளான சுஷ்மிதாவிற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான பத்திரிக்கையை அன்பு செழியன் நேரடியாகவே சென்று ரஜினி ,கமல் உட்பட பல திரையுலகினர்களுக்கு வைத்துள்ளார். அதன்படி […]
