திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு, அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்… என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப […]
