திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக…. ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்…. முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]
