பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையின் ரகசியம் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கைக் கதையை ‘அன்பினிஸ்டு மெமோயார் ‘ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான இவர் தான் எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்களை எழுதியுள்ளார். அதில் தன்னை ஒரு இயக்குனர் தனது ஆடைகளை முழுவதும் கழற்றி உள்ளாடைகள் தெரியும் வரை அந்த காட்சிகள் இடம்பெற்ற சல்மான்கான் பாடலில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். […]
