உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் (antonio guterres) வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க […]
