கொரோனா தொற்றை தடுக்கும் போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அவசியமாகும் என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி பல உயிர்களை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் அதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய […]
