வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது […]
