பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு சில சமயங்களில் வீடு கிடைத்து விடும். ஆனால் பலருக்கு மானியம் மட்டும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்தத் திட்டத்தில் உங்களுடைய ஸ்டேட்டஸ் என்ன என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்திற்கு […]
