டெல்லியில் மெட்ரோ ரயில்கள் தற்போது அனைத்து இடங்களிலும் இயங்க ஆரம்பித்துவிட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்பொழுது வரை பொது முடக்கம் என்பது அமலில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப் போக்குவரத்து, மற்றும் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பரவலால் மார்ச் 22 முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]
