Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவி…. கேமரா பொருத்தி மனைவியை கண்காணித்த கணவர்…. போலீசில் பெண் இன்ஜினியர் புகார்….!!!

சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் சந்தியா(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் வளசரவாக்கம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 2011 ஆம் ஆண்டு வடபழனி சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு சஞ்சய் அவர் தோழியுடன் நெருங்கி பழகியதால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு தெரியாம 2வது திருமணம்…. கணவர் மீது மனைவி புகார்…. போலீஸ் விசாரணை….!!

பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  பெண் ஒருவர்  2-வது திருமணம் செய்த கொண்ட கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். சென்னையில் வசித்து வருபவர் நித்யா லட்சுமி.  பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியது, கடந்த 2011-ஆம் ஆண்டு எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். அதன் பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியில் வசித்து வரும் விஜயகுமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.திருமணத்தின் போது அவருக்கு  […]

Categories

Tech |