Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்….. இன்று காலை 10.30 மணிக்கு…. இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது நாள்தோறும் பல்வேறு இடங்களிலும் போதைப்பொருட்கள் பறிமுதல் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு ஆதரவும் அளிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 10.30 மணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருளுக்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

10, 12th பொதுத்தேர்வு முடிவுகள்: அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்…. இதை செய்ய உத்தரவு….!!!!

உலக சுகாதார நிறுவனம் முதியோரை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இடங்களில் முதியவர்களுக்கு எதிராக பல்வேறு கொடுஞ்செயல்கள் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |