அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதித்திருந்தது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதித்திருந்தது. மற்ற நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமிகளை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் அனைத்து நாட்களிலும் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]
