கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளுநர் நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை திருப்பி விட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து […]
