தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் அனு இம்மானுவேல். இதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்திலும் நடித்தார். மேலும் அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இதனிடையில் அனு இம்மானுவேல் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் இருவரும் காதலிப்பதாக இணையதளங்களில் கிசு கிசுக்கள் பரவியது. இது தொடர்பாக அனு இம்மானுவேல் அளித்துள்ள பதிலில் “நான் எதிர்பாராத வகையில் திரையுலகிற்கு வந்தேன். சில வெற்றி திரைப்படங்களிலும் சில தோல்வி படங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது நான் […]
