மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சினிமா அனுபவம் குறித்து அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையை தேர்வு செய்வது, கொடுத்த கதாபாத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே எனது கையில் இருக்கும். நான் நடித்த சில படங்கள் ஓடாமல் இருந்தது. இருப்பினும் நடிகையாக மட்டும் எப்போது நான் தோற்றுவிடவில்லை. கடந்த இரண்டு […]
