ரஷ்ய ஜனாதிபதி புடின் அனு ஆயுதத்தை பயன்படுத்தினால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரை கொல்ல கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் பேராசிரியர் பீட்டர் டங்கன் கூறியுள்ளார். கடந்த புதன் கிழமை ரஷ்ய ஜனாதிபதி ஆற்றிய உரையில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான ரஷ்யாவின் முதல் ராணுவ அணி திரட்டல் பற்றி அறிவித்துள்ளார். மேலும் மேற்கத்திய நாடுகளுடன் தனது நாட்டை அழிக்க திட்டமிட்டு ரஷ்யாவிற்குள் ராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதற்காகவும் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் மேற்கத்திய […]
