நடிகை அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து இருப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு கட்டி உள்ளதாகவும் ஏற்கனவே பல தடவை கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தது. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இவர்கள் காதலிப்பதாக வெளியான வதந்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று சிலர் பேசி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த […]
