கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளது புகைப்படம் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டி இருந்தனர். அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த இந்த தம்பதி குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மாவிடம் கேள்வி […]
