சைலன்ஸ் படம் எதிர் பார்த்த வரவேற்பை பெறாததால் புராண படங்களில் நடிக்க அனுஷ்கா முடிவெடுத்துள்ளார். நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் 2006ல் ‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பல வெற்றி படங்களில் நடித்து வந்த அனுஷ்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி […]
