சமீப காலமாக நாட்டில் வெறுப்பு கருத்துகள் தொடர்பாக பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிக்கிறது எனவும் வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட 13 எதிர்க்கட்சித்தலைவர்கள் வெளியியிட்டுள்ள கூட்டறிக்கையில், “வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடும் […]
