Categories
தேசிய செய்திகள்

டாப்சி, அனுராக் காஷ்யப்பின் வீட்டில் ரெய்டு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை டாப்சி, அனுராக்‍ காஷ்யப் வீடுகளில் ரெய்டு – பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம்  சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் […]

Categories

Tech |