கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ராஞ்சியின் தன்பாத் ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வந்தவர் ஆனந்த் குமார் பாண்டே. இவர் ரயில்வே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் அதிகாரிகள் எடுக்கும் சாதாரண […]
