ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தில் 108 அடி உயர ஸ்ரீ ராம தூதன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (ஏப்.16) திறந்து வைத்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், “வடக்கில் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் 2010ஆம் ஆண்டிலும், மேற்கில் குஜராத்தின் மோர்பியிலும் ஹனுமன் சிலைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. அடுத்து தெற்கில் ராமேஸ்வரத்தில் ஹனுமன் சிலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமன் சார்தாம் (Hanumanji […]
