அமீரக குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இன்று முதல் அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய்,சார்ஜா நகரங்களுக்கு திருச்சி சென்னை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவிலிருந்து வருகை புரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பயணிகள் அமீரகம் அனுமதித்துள்ள தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சினோபார்ம் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோசை செலுத்தி இருக்க […]
