அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதே பகுதியில் வசிக்கும் தவிட்டு ராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடம் இருந்த 20 கிலோ சரவெடிகளை […]
