நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த கம்ப்யூட்டர் சென்டர் உட்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையாத நிலையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் என சில அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அனுமதியளிக்கப்படாத கடைகள் திறந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் […]
