குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அதன் […]
