Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 11ம் தேதி….. “இனி மகாகவி நாள்”…… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாகவி பாரதியாரின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளை மகாகவி நாளாக இனி கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன் என்பவர் தனது புலமை திறமை காரணமாக பாரதி என்று அழைக்கப்பட்டார். இவர் பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். விடுதலைக்காக […]

Categories
உலகசெய்திகள்

ஒரு வருஷம் ஆயிற்று… பிரபல நாட்டு இளவரசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்… நேற்று அனுசரிப்பு….!!!!!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார்.  கடுமையான கொரோனா  பரவலின் காரணமாக அவரது இறுதி சடங்கிற்க்கு  30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று  அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க தியாகத்த போற்றும் விதமாக நிகழ்ச்சி…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் நீத்தார் நினைவு தினத்தை அனுசரிக்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தில் தென் மண்டலத்திலிருக்கும் 9 மாவட்டங்களிலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையத்திலும் நீத்தார் நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். அதாவது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியிலிருக்கும்போதே உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை போற்றுகின்ற விதமாக ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் பெரியார் பேருந்து நிலையத்தின் பக்கத்திலுள்ள தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு […]

Categories

Tech |