விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதனை பொன்ராம் இயக்குகிறார். மேலும் டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அளவில் கடந்த […]
